Description
பொடுகு தைலம்
(Dandruff oil)
தலையில் செதில் போல உதிரும் பொடுகை கட்டுபடுத்துகிறது. தலையில் பொடுகால் ஏற்படும் அரிப்பை கட்டுப் படுத்துகிறது. தலைமுடி உதிர்வை குறைக்கிறது. மேலும் தலையில் உடல் வெப்பத்தால் ஏற்படும் பருக்களை கட்டுப்படுத்துகிறது.
Reviews
There are no reviews yet.