பாரத நாடு பழம்பெரும் நாடு, உலகிற்கு நம் நாடு தந்த உயர் கலைகளுள் சித்த மருத்துவ கலை உயர்வான கலை ஆகும். (தமிழ் மருத்துவக் கலை) "தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என பெரு உள்ளம் கொண்டு வாழ்ந்த சித்தர்களால் உலகிற்கு கிடைத்த பொக்கிஷமே சித்த மருத்துவம் ஆகும். சித்தர் பெருமக்களின் முதன்மையானவர் அகஸ்தியர் சித்தர் என்று பழம்பெரும் நூல்கள் வழியாக அறியபடுகிறோம். சித்தர்களில் ஒருவரே வள்ளுவ பெருந்தகை ஆவார். தாம் படைத்த உலகப் பொது மறையில் மருத்துவம் என்று ஓர் அதிகாரத்தை படைத்து "நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் " என்று கூறி சித்த மருத்துவத்தின் அடிப்படையை விளக்கியுள்ளார் இத்தனை பெருமை மிக்க இக்கலைக்கென ஒரு வலைப்பக்கத்தை உருவாக்குவதற்காக பொதிகைஸ் ஃபார்மா பெருமை கொள்கிறது

Free Shipping

Sed perspicia unde omnis iste nat error voluptate accus

Money Back

Sed perspicia unde omnis iste nat error voluptate accus

Free Shipping

Sed perspicia unde omnis iste nat error voluptate accus